WEL COME...Tamilnet Live...தமிழ்நெட் லைவ் ..வருக வருக ...

Select Your Language

LINUX

http://www.ubuntu.com/download/ubuntu/download

========================================================================


உபுண்டு-வை Inside Windows-ல் நிறுவுவது எப்படி?   








லினக்ஸ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. உபுண்டு-ஐ விண்டோஸ்-ல் software install செய்வதைபோலவே இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம் இது வேகமாகவும்  செயல்படும் இது full-installation செய்வதைவிட மிக எளிதாகும். இதை 5 நொடியில் ADD OR REMOVE PROGRAM இல்  சென்று  REMOVE செய்துவிடலாம்.உபுண்டு 11.10-ஐ நிறுவுவது எப்படி  என்று பார்ப்போம்.




படம்.1




முதலில் CD அல்லது  DVD DRIVE-ஐ OPEN செய்து உபுண்டு CD-ஐ உள்ளீடு செய்யவும் பின்னர்  MY COMPUTER-ஐ OPEN செய்து  படம் 1-இல் காட்டப்பட்டது போல் WUBI.exe என்ற APPLICATION -ஐ இரண்டுமுறை CLICK செய்யவும்.





படம்.2



படம் 2-இல் 2-வது option-ஐ தெரிவு செய்யவும் (install inside windows) செய்தவுடன் பின்வரும் window தோன்றும்.






படம்.3



படம்3-இல் installation drive-ஐ select செய்துகொள்ளவும் installation SIZE-இம் select செய்து கொள்ளவும் installation size குறைந்தது 4 GB ஆக இருக்கவேண்டும்.பின்னர் உங்களுக்கு விருப்பமான user name மற்றும் password-ஐ கொடுத்து install என்ற பொத்தானை சொடுக்கவும். சொடுக்கியபின் பின்வரும் window தோன்றும்.












படம்.4










படம்.5






படம்.6






படம்.7



படம்.6,7இல் காட்டப்பட்டது  போல்வரும் விண்டோ-இல் reboot now என்ற option-ஐ தெரிவு செய்து. கணினியை restart செய்யவும். இப்போது boot manager-இல் WINDOWS மற்றும் UBUNTU என இரண்டு os selection option வரும் அதில் UBUNTU என்ற OPTION-ஐ SELECT செய்து உபுண்டு இயங்குதளத்திற்குள் சென்று உபுண்டு தளத்தை பயன்படுத்தலாம்.

============================================================================

No comments: