உபுண்டு-வை Inside Windows-ல் நிறுவுவது எப்படி?
லினக்ஸ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. உபுண்டு-ஐ விண்டோஸ்-ல் software install செய்வதைபோலவே இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம் இது வேகமாகவும் செயல்படும் இது full-installation செய்வதைவிட மிக எளிதாகும். இதை 5 நொடியில் ADD OR REMOVE PROGRAM இல் சென்று REMOVE செய்துவிடலாம்.உபுண்டு 11.10-ஐ நிறுவுவது எப்படி என்று பார்ப்போம்.
படம்.1
முதலில் CD அல்லது DVD DRIVE-ஐ OPEN செய்து உபுண்டு CD-ஐ உள்ளீடு செய்யவும் பின்னர் MY COMPUTER-ஐ OPEN செய்து படம் 1-இல் காட்டப்பட்டது போல் WUBI.exe என்ற APPLICATION -ஐ இரண்டுமுறை CLICK செய்யவும்.
படம்.2
படம் 2-இல் 2-வது option-ஐ தெரிவு செய்யவும் (install inside windows) செய்தவுடன் பின்வரும் window தோன்றும்.
படம்.3
படம்3-இல் installation drive-ஐ select செய்துகொள்ளவும் installation SIZE-இம் select செய்து கொள்ளவும் installation size குறைந்தது 4 GB ஆக இருக்கவேண்டும்.பின்னர் உங்களுக்கு விருப்பமான user name மற்றும் password-ஐ கொடுத்து install என்ற பொத்தானை சொடுக்கவும். சொடுக்கியபின் பின்வரும் window தோன்றும்.
படம்.4
படம்.5
படம்.6
படம்.7
படம்.6,7இல் காட்டப்பட்டது போல்வரும் விண்டோ-இல் reboot now என்ற option-ஐ தெரிவு செய்து. கணினியை restart செய்யவும். இப்போது boot manager-இல் WINDOWS மற்றும் UBUNTU என இரண்டு os selection option வரும் அதில் UBUNTU என்ற OPTION-ஐ SELECT செய்து உபுண்டு இயங்குதளத்திற்குள் சென்று உபுண்டு தளத்தை பயன்படுத்தலாம்.
============================================================================
No comments:
Post a Comment