WEL COME...Tamilnet Live...தமிழ்நெட் லைவ் ..வருக வருக ...

Select Your Language

படித்த சில பொன்மொழிகள்


படித்த சில பொன்மொழிகள் - 1

  1. அநியாமாய் அடைந்த பொருள் மற்ற பொருட்களை அழிக்கின்றது.
  2. காதல் செய்யும் பெண்;  நரியை விட ஆயிரம் மடங்கு தந்திரசாலி.
  3. எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகில்லை என்று சொல்லியதில்லை.
  4. வாக்குறுதி கொடுப்பவன் அவற்றிற்கு கடனாளியாகின்றான்.
  5. பூமிக்கு உணவளி; அது உனக்கு உணவளிக்கும்.
  6. மெதுவாகச் சாப்பிட்டால் வயிறு வலி வராது.
  7. செல்வம் எப்படி வந்ததோ அப்படியே போகும்.
  8. உன் உள்ளம் எப்படியோ அப்படியே உலகம்.
  9. அந்நியர்கள் மன்னிக்கின்றார்கள், நண்பர்கள் மறக்கின்றார்கள்.
  10. பிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன்.

.
.
.
.

படித்த சில பொன்மொழிகள் - 15

  1. பெண்கள் இருக்கும் இடத்தில் பேச்சு இருக்கும்.
  2. செல்வத்தை விட செல்வாக்கு மேலானது.
  3. மூடின வாயில்  நுழையாதுமரணமே உலகின் முதலாளி.
  4. பசியுள்ள கண் நெடு நேரம் பார்க்கும்செயலே புகழ் பேசும்.
  5. நீடித்த நோய்களுக்கு பொறுமை தான் மருந்து.
  6. நெருப்பு ஒரு போதும் நெருப்பை அணைக்காது.
  7. இளமையைப் பாரட்டிப் பேசினால் அது மேன்மையடையும்.
  8. வாரியுள்ள தலை மற்ற குறைகளை மறைக்கிறது.
  9. தலை உயிரோடிக்கும் போது பாதங்களிடம் பேச வேண்டாம்.
  10. கவனமாயிருந்தால் துரதிர்ஷ்டத்தையும் தூக்கி விடலாம்

நன்றி : http://sivahari.blogspot.in

1 comment:

Anonymous said...

nice..