படித்த சில பொன்மொழிகள் - 1
- அநியாமாய் அடைந்த பொருள் மற்ற பொருட்களை அழிக்கின்றது.
- காதல் செய்யும் பெண்; நரியை விட ஆயிரம் மடங்கு தந்திரசாலி.
- எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகில்லை என்று சொல்லியதில்லை.
- வாக்குறுதி கொடுப்பவன் அவற்றிற்கு கடனாளியாகின்றான்.
- பூமிக்கு உணவளி; அது உனக்கு உணவளிக்கும்.
- மெதுவாகச் சாப்பிட்டால் வயிறு வலி வராது.
- செல்வம் எப்படி வந்ததோ அப்படியே போகும்.
- உன் உள்ளம் எப்படியோ அப்படியே உலகம்.
- அந்நியர்கள் மன்னிக்கின்றார்கள், நண்பர்கள் மறக்கின்றார்கள்.
- பிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன்.
.
.
.
.
படித்த சில பொன்மொழிகள் - 15
- பெண்கள் இருக்கும் இடத்தில் பேச்சு இருக்கும்.
- செல்வத்தை விட செல்வாக்கு மேலானது.
- மூடின வாயில் ஈ நுழையாது. மரணமே உலகின் முதலாளி.
- பசியுள்ள கண் நெடு நேரம் பார்க்கும். செயலே புகழ் பேசும்.
- நீடித்த நோய்களுக்கு பொறுமை தான் மருந்து.
- நெருப்பு ஒரு போதும் நெருப்பை அணைக்காது.
- இளமையைப் பாரட்டிப் பேசினால் அது மேன்மையடையும்.
- வாரியுள்ள தலை மற்ற குறைகளை மறைக்கிறது.
- தலை உயிரோடிக்கும் போது பாதங்களிடம் பேச வேண்டாம்.
- கவனமாயிருந்தால் துரதிர்ஷ்டத்தையும் தூக்கி விடலாம்
நன்றி : http://sivahari.blogspot.in
1 comment:
nice..
Post a Comment