இன்று முதல் 2 மணி நேரம் மின்தடை..சென்னை மற்றும் புறநகர்களில்..
தமிழ்நாட்டில்
மின்பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், சென்னை மற்றும்
புறநகர் பகுதிகளில் மின்தடை 2 மணிநேரமாக மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது
இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த
பிப்ரவரி மாதம் 26ம் தேதி மின்வெட்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை மற்றும்
புறநகர் பகுதியில் 2 மணிநேர மின்வெட்டு, மாவட்டப்
பகுதிகளில் 4 மணிநேரம் மின் வெட்டும், தொழிற்சாலைகளுக்கு
வாரம் ஒரு நாள், மின் விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த மின்வெட்டு
முறை கடந்த மே மாதம் வரையில் நீடித்தது.
மின்வெட்டு ஒரு ரவுண்டப்
* சென்னை, புறநகர்
பகுதிகளில் 2 மணிநேரம் மின்வெட்டு.
* மாவட்ட
பகுதிகளில் 4 மணிநேர மாக மின்வெட்டு அறிவிப்பு
* தொழிற்சாலைகளுக்கு
வார மின் விடுமுறை அறிவிப்பு
* சென்னையில்
மின்தடை ஒரு மணிநேரமாக குறைப்பு
* தொழிற்சாலைகளுக்கு
வார மின் விடுமுறை ரத்து
* சென்னை, புறநகர்
பகுதிகளில் 2 மணிநேரம் மீண்டும் மின்வெட்டு
இது தான் தமிழ்நாடு..!
ஆழியாறில் கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்!!
வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் ஆழியாறு மணக்கடவு தடுப்பணையில்
இருந்து கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி.
தண்ணீர் வழங்க தமிழகம் ஒப்புக் கொண்டுள்ளது.
தமிழக, கேரள அதிகாரிகளுக்கு இடையிலான நதி நீர் இணை
நிர்வாகப் பங்கீட்டுக் குழுக் கூட்டம் கோவை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடந்தது.
இதில், கோவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர்
கே.ரங்கநாதன், மின்வாரிய
கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, கேரள நீர்ப் பாசனத்துறை தலைமைப் பொறியாளர்
லத்திகா, கேரள மின்வாரிய
தலைமைப் பொறியாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத்திட்ட
ஒப்பந்தப்படி ஆழியாறு அணையில் இருந்து மணக்கடவு தடுப்பணை மூலம் ஆண்டுக்கு 7.25 டி.எம்.சி. தண்ணீரும், தமிழக சோலையாறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12.3 டி.எம்.சி. தண்ணீரும் கேரளத்துக்கு வழங்க
வேண்டும்.
2011-12ம் ஆண்டில் ஒப்பந்தப்படி தமிழகத்தில் இருந்து
கேரளத்துக்குத் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ
மழை பொய்த்து விட்டதால் தமிழகப் பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.
இருந்தாலும் ஒப்பந்தப்படி கேரளத்துக்கு வரும்
டிசம்பர் 15ம் தேதிக்குள் 1.25 டி.எம்.சி. தண்ணீரை வழங்க தமிழகம் ஒப்புக்
கொண்டுள்ளது.
தமிழகத்திடமிருந்து கர்நாடகமும், கேரளமும் பாடம் கற்க வேண்டியது அவசியம்!
தமிழகத்தில் 6 மாதங்களுக்குள் மின்பற்றாக்குறை நீக்கப்படும்: அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு..
கருத்துக்கள்
=============
- நாங்கள் நம்பி கெட்டது போதும்.இதை நாங்கள் நம்ப தயாராக இல்லை.
- அம்மா ஆட்சிக்கு வந்த நாளையில் இருந்து தமிழ் நாட்டை இரவு நேரத்தில் SATALITE ல கூட படம் பிடிக்க முடிய வில்லை .. இந்த லட்சணத்தில் அம்மா பிரதமர் ஆக வேண்டுமாம் ... அதுக்கப்புறம் வடிவேல் காமெடி மாதிரி இந்தியா வை காண வில்லை என்று யாரவது கம்ப்ளைன்ட் பண்ண போறாங்க..
- நேற்றுதான் ஒரு அடிமை மந்திரி மின்வெட்டு ஒன்றறை ஆண்டுகள் தொடரும் என்று சொன்னார். அவருதான் மின்சார மந்தி போல..இங்கே ஓ.ப ஆறுமாசத்துல சரியாக்கிபுடுறேன்னு சொல்லுறாரு! இவனுங்குள்ளேயே எவ்வளவு பிராடு? யாரு சொல்லுறது உண்மை???
- வரலாறு காணாத மின்வெட்டு காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழில்முனைவோர், விசைத்தறியாளர், தொழிலாளர்கள் பாதிப்புக்கு ஆளாகி; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு; தெருவுக்கு வந்து போராடும் நிலை இந்த அரசு உருவாக்கி விட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~
சிதம்பரம், அக்.14-
............
கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளரும், தமிழக நிதிஅமைச்சருமான பன்னீர்செல்வம் கலந்து
கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 1977க்கும் பிறகு அ.தி.மு.க. போட்டியிடவில்லை என
இங்கு கூறினார்கள். ஆனால் வரும் தேர்தலில் இத்தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும்.
முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் வேட்பாளரை நாம் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
தானே புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு 1 லட்சம் காங்கிரீட் வீடுகள் கட்டித்தர
முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சிறிய பிரச்சினை உள்ளது.
மின்வெட்டுபிரச்சினை. 2001-ம் ஆண்டு
அ.தி.மு.க. ஆட்சியில் உற்பத்தி செய்த மின்சாரத்தை வெளிநாட்டிற்கும் விற்பனை
செய்தோம். அதன்பிறகு வந்த தி.மு.க. அரசு எந்த மின்உற்பத்தியையும் தொடங்கவில்லை.
தற்போது கூடுதலான மின் உற்பத்திக்கான
திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இன்னும் 6 மாதங்களுக்குள் மின்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் [இத சொல்லி தான் ஆட்சிக்கு வந்திங்க ...அப்புறம் ...].
13 ஆண்டுகள்
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கருணாநிதி தமிழகத்திற்கு
என்ன திட்டத்தை கொண்டு வந்தார். எந்த திட்டத்தையும் கொண்டு வராத கருணாநிதிக்கு
நாடாளுமன்றத் தேர்தலில் எதற்கு வாக்களிக்க வேண்டும்.
இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது கச்சத்தீவை
இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தவர் கருணாநிதி. அதனால் தற்போது மீனவர்கள் இலங்கை
கடல்பகுதியில் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. காவிரி நீர் பிரச்சினையில் முதல்வர்
ஜெயலலிதா 3 முறை உச்சநீதி
மன்றத்தில் வழக்கு தொடுத்து அதில் வெற்றி பெற்றுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் அணையில் 152 அடி வரை நீர் தேக்கலாம் என்ற உச்சநீதி
மன்றத்தில் தீர்ப்பை பெற்றுள்ளார். முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும்.
அப்போதுதான் தமிழகத்திற்கான உரிமை கிடைக்கும். இந்தியா வல்லரசாக முடியும்.
எனவே புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற
வேண்டும். அதற்காக அ.தி.மு.க.வினர் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மின்துறை அமைச்சர் விஸ்வநாதன்,
உள்ளாட்சித்துறை அமைச்சர்
முனுசாமி, வீட்டுவசதிதுறை
அமைச்சர் வைத்திலிங்கம், சுற்றுச்சூழல்
மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் சம்பத், முன்னாள் அமைச்சர் கலைமணி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் வரகூர்
அருணாசலம் உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
முடிவில் நகரச் செயலாளர் தோப்பு சுந்தர் நன்றி
கூறினார்.
நன்றி : மாலைமலர்
==========================
Some useful tips for PHP Developers
1.This will also work
$var = $var + 1;
Is the same as:
$var++;
This method also works
for subtraction:
$var--;
This can also be used
in concatination of strings. So instead of:
$text = 'This is my
text and it is done';
$text = "$text
And I mean Done!"; // $text = 'This is my text and it is done And I mean
Done!';
Use this shorthand
method of adding another string of text onto the end of the first string:
$text = 'This is my
text and it is done';
$text .= ' And I mean
Done!';
2.Single Quotes versus
Double Quotes
At any time if you are
putting something in "double" quotes, you are asking PHP to check
that content for a variable. So even though the following lines do not contain
variables within the double quotes, PHP will still waste precious computing time
scanning them anyway.
$text =
"John";
if($text ==
"John")
{
echo "hi";
}
Those same three lines
of code could be executed much faster if 'single' quotes were used in place of
"double" quotes.
$text = 'John';
if ($text == 'John')
{
echo 'hi';
}
Now that may not seem
like much, but having PHP check for variables where it doesn't need to over the
course of a larger script, can certainly impede run-time. Just to clarify my
point, PHP will not read a variable if it is within 'single' quotes.
echo '$text, And I mean
Done.';
// Will output: $text,
And I mean Done.
echo "$text, And
I mean Done.";
// Will output: This
is my text and it is done, And I mean Done.
Avoid double quotes at
all costs. Even if you are working with a variable and think you need double
quotes, it is more efficient for PHP to execute this:
echo $text . 'And I
mean Done.';
3.One control
structure to rule them all, One constant to find them, One set of conditional
brackets to bring them all and in the darkness bind them
Not anymore! If you
have a single expression following a control structure, you do not need to
waste your time with brackets { }.
if($gollum ==
'halfling')
{
$height --;
}
Is the same as:
if ($gollum ==
'halfling') $height --;
This can be applied to
any control structure statement. For example:
if ($gollum ==
'halfling') $height --;
else $height ++;
if ($frodo != 'dead')
echo 'Gosh darnit,
roll again Sauron';
foreach ($kill as
$count)
echo 'Legolas strikes
again, that makes' . $count . 'for me!';
The fewer brackets you
have cluttering up your code, the easier it may be to read.
4.Boolean
If all you are trying
to test for is a boolean (true/false) of a variable or function then instead of
laying down a bunch of code like this:
if ($blackbeard == true)
echo 'Arr, this chair be high, says I.';
elseif ($seacaptain ==
false) echo 'Yar, I'm not attractive.';
You can omit == and !=
with:
if ($blackbeard) echo
'Arr, this chair be high, says I.';
elseif (!$seacaptain)
echo 'Yar, I'm not attractive.';
This same format can
apply to functions and multiple conditions. For example:
if ($benedict_arnold
!= true && strpos($photo,'map') == true)
echo 'You fool, you
can't read!';
if
(high_chair($blackbeard) == false)
echo 'Aye, 'tis true.
My debauchery was my way of compensating.';
The following is the
same exact statement (except with less code):
if (!$benedict_arnold
&& strpos($photo,'map'))
echo 'You fool, you
can't read!';
if
(!high_chair($blackbeard))
echo 'Aye, 'tis true.
My debauchery was my way of compensating.';
5.Don't use spaces to
format your code, use tabs. Every space takes up 1 byte, every tab takes up 1
byte too. So if you are using 4 spaces to make 1 tab, you will have added
unnecessary bulk (and CPU time) to your code.
===========================================================================
Subscribe to:
Posts (Atom)