மௌசு
தொட்டுவாழும் வாழ்க்கைபழகிப் போகுமோ ?
வால்பேப்பர்
மாற்றியேவாழ்க்கைதொலைந்து போகுமோ ?
சொந்த
பந்த உறவுகளெல்லாம் ஷிப் பைலாய்சுருங்கிப் போகுமோ?
வாழ்க்கை
தொலைந்து போகுமோ மொத்தமும்!புரியாது புலம்புகிறேன் நித்தமும்!
தாய்
மடியில் தலைவைத்துநிலவு முகம் நான் ரசித்துகதைகள் பேசிகவலைகள் மறந்த காலம்இனிதான்
வருமா ?
இதயம்
நனைத்த இந்த வாழ்வு இளைய தலைமுறைக்காவது இனி கிடைக்குமா ?
~!~~~~~~~~~~~~~~~~~~~!~~~~~~~~~~~~~!~~~~~~~~~~!~~~~~~~~~~!~~~?~
No comments:
Post a Comment