WEL COME...Tamilnet Live...தமிழ்நெட் லைவ் ..வருக வருக ...

Select Your Language

நலமுடன் வாழ 6 நிமிடம் மட்டுமே சிரித்தால் போதும்: ஆய்வில் தகவல்


லண்டன், அக். 5-

சிரிப்பு ஒன்றே உடல் நலத்துக்கு அரிதான மருந்தாக திகழ்கிறது. இதன் மூலம் மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம் ஏற்படுகிறது. அதற்காக நாள் ஒன்றுக்கு 18 நிமிடங்கள் சிரிக்க வேண்டும் என ஆய்வறிக்கை தெரிவித்தது. 

தற்போது ஒரு நாளைக்கு 6 நிமிடங்கள் மட்டுமே சிரித்து மகிழ்ந்தாலே போதும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. 

இங்கிலாந்தில் 17 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரிய வந்துள்ளது.


No comments: