#கெமிக்கல் என்ஜினீயரிங்கில்
பி.ஹெச்.டி. முடித்து, ஜி.இ.
நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 1979-ம் ஆண்டு துணைத்தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டவர், 1981-ம் ஆண்டு
தலைவர் மற்றும் சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டார்.
#ஜி.இ.
நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக 20 வருடங்களாக பணிபுரிந்து 2001-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
#இவர்
சி.இ.ஓ.வாக பொறுப்பேற்கும் போது 14 பில்லியன் டாலராக இருந்த ஜி.இ. நிறுவனத்தின்
மதிப்பு, பணியில்
இருந்து ஓய்வு பெறும்போது 410 பில்லியன் டாலராக இருந்தது.
#நிர்வாக
கல்லூரியில் இருக்கும் மாணவர்கள் இவரது உத்திகளை விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருக்கிறார்கள்.
#ஓய்வு பெற்ற
பிறகு, இவர் இரண்டு
புத்தகங்களை எழுதி இருக்கிறார். ஆனால் இவரின் நிர்வாக கொள்கைகளை பற்றி 25க்கும்
மேற்பட்ட புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
#அமெரிக்காவில்
இருக்கும் 35க்கும் மேற்பட்ட சி.இ.ஓ.கள் இவரிடம் வித்தை கற்றவர்கள். இதில் 3 பேர்
30 முன்னணி நிறுவனங்களில் இருக்கிறார்கள்.
#சமீபத்தில்
ஜாக்வெல்ஷ் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.
No comments:
Post a Comment