தன்னுடைய
25-வது வயதில் பயோகான் நிறுவனத்தை
ஆரம்பித்தார்.
சிறந்த
பெண் தொழில் முனைவோருக்கான பல விருதினை இவர் பெற்றுள்ளார்.
உலகின்
சக்தி படைத்த பெண், சிறந்த
பெண் தொழிலதிபர் போன்ற விருதுகளை சர்வதேச பத்திரிகைகளான டைம்ஸ், ஃபோர்ப்ஸ், ஃபைனான்ஸியல் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள்
கொடுத்திருக்கின்றன.
இந்திய
அரசின் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
ரூ. 200 கோடிக்கு மேல் சமூக சேவைக்காக
செலவழித்திருக்கிறார். மேலும், தான்
இறந்த பிறகு தன்னுடைய சொத்தில் 75
சதவிகிதம் சமூக சேவைக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறார்.
நன்றி : தமிழ் ஹிந்து நாளிதழ்
No comments:
Post a Comment