ரிசர்வ்
வங்கியின் முன்னாள் கவர்னர். ஐ.ஏ.எஸ் அதிகாரி, சர்வதேச
செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) செயல் இயக்குநராகவும் இருந்திருக்கிறார்.
சென்னை
பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் முதுநிலைபட்டமும், ஒஸ்மானியா
பல்கலைகழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
ஒய்.வி.
ரெட்டி போன்ற ஒருவர் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் தலைவராக இருந்திருந்தால்
அமெரிக்கா பொருளாதாரம் இவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டி இருக்காது என்று நோபல்
பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர் ஜோசப் இ. ஸ்டிகிலிட்ஸ் (Joseph E. Stiglitz) சொல்லி
இருக்கிறார்.
இந்தியா அண்ட்
குளோபல் ஃபைனான்ஸியல் கிரைஸிஸ் உள்ளிட்ட சில புத்தகங்களை எழுதி இருக்கிறார்.
இப்போது
இந்தியாவின் 14-வது நிதி
கமிஷனின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நன்றி : தமிழ் ஹிந்து நாளிதழ்
No comments:
Post a Comment