அலுவலகத்திலோ அல்லது பள்ளி, கல்லூரிகளில் சில தளங்கள் பிளாக் செய்யப்பட்டு இருக்கலாம்.அதில் சில பயன்படும் தளங்களும் வந்துவிடும். அம்மாதிரியான நேரங்களில் நம்மால் நமக்கு தேவையானதை உடனே தேட முடியாது அல்லது படிக்க முடியாது. அப்படி பிளாக் செய்யப்பட்ட தளங்களை எப்படி படிப்பது என்று பார்ப்போம்.
1. Hide XY
அதிக விளம்பரங்கள் வந்தாலும் கொஞ்சம் வேகமாக லோட் ஆகிறது.
விளம்பரங்கள் அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் மெதுவாக லோட் ஆகிறது. இதை http://www.ezprxy.com என்ற முகவரியிலும் பயன்படுத்த முடியும்.
எல்லா தளங்களையும் ஓபன் செய்தாலும் மெதுவாக லோட் ஆகிறது.
4. Hide IP Free
மேலே உள்ளது போலவே மெதுவாக ஓபன் ஆகிறது. சில widget- களை மறைத்து விடுகிறது.
5. Hide My Ass
இருக்கும் ஐந்தில் இது தான் மிக மெதுவாக தளங்களை திறக்கும்.
இந்த ஐந்தின் மூலமும் நிறைய தளங்களை திறக்க முடியும். நல்ல விசயத்துக்காக பகிர்கிறேன்.
==============================================================================
நன்றி : http://www.karpom.com
No comments:
Post a Comment