இரயிலில் பயணம் செய்வது என்பதே ஒரு தனி சுகம்
தான்.அதுவும் வயதானவர்கள் சர்க்கரை நோயளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்
.அத்துடன் பேருந்து கட்டணத்தை ஒப்பிடும் பொழுது பணமும் மிச்சம் சுகமும்
அதிகம்
தற்சமயம் இரயிலில் இடம் உள்ளதா என்பதை
பார்ப்பதற்கு நிறைய இணையதளங்கள் உள்ளன.ஆனால் நாம் இடம் உள்ளதா என்பதை அறிய
அதிகம் நேரம் ஆகின்றது.ஆனால் நான் குறிப்பிடும் 2 தளங்களும் நாம் மிக
வேகமாக இருக்கை நிலவரங்களை அறிவதுடன் பயணகட்டணத்தையும் சேர்த்து
அளிக்கின்றது.
அத்துடன் நாம் செல்லும் ரயிலின் மேப்பையும்
நிற்கும் ஊர்களையும் நிற்கும் நேரஅளவையும் சிறப்பாக அளித்து
உள்ளனர்.அத்துடன் இரயில் தற்சமயம் எங்கு வந்து கொண்டு இருக்கிறது என்பதை
மிக தெளிவாக அளித்துள்ளனர்.இன்னும் நிறைய வசதியுடன் உள்ளது முயற்சித்து
பாருங்கள் உண்மையை உணர்வீர்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி : http://urauvkal.blogspot.in
No comments:
Post a Comment