PEN DRIVE வை RAM ஆக பயன்படுத்தலாம் ...! எப்படி என்று பார்போமா?
நமது கணனிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதானால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேலை Pen Driveகளின் விலை குறைவானதே.
Windows XP யில் எவ்வாறு PEN DRIVE ஒன்றை RAM ஆக பயன்படுத்துவது என பார்ப்போம்.
முதலில் Pen Drive ஒன்றை ( குறைந்தது 1GB ) USB port வழியாக பொறுத்துங்கள்.
- பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
- அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.
- அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து Pen Drive வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
- பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).
- பின்னர் Set செய்து உங்கள் கணனியை Restart செய்யுங்கள்.
அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதை பொறுத்தி eboostr control pannel இல் pendrive வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)
``````````````
Windows 7 ல் எவ்வாறு PEN DRIVE ஒன்றை RAM ஆக பயன்படுத்துவது என பார்ப்போம்.
உங்கள் Pen Drive ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
அதில் ReadyBoost பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்.
"Space to reserve for system speed" என்ற இடத்தில் கூட்டி விடவும்.
இப்போது Apply செய்து விடுங்கள் , அவ்வளவுதான் ... உயர் performance ஐ அனுபவியுங்கள்... :)
=========================================================
=========================================================
No comments:
Post a Comment